Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்
Page 1 of 1

8வது நாடாளுமன்றத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பதை தவிர்த்து நடு நிலை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இவர்கள் அடுத்த சில நாட்களில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராஜபக்ச அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பவித்ரா வன்னியாராச்சி, பிரேமலால் ஜயசேகர, ஜனக்க பண்டார தென்னகோன், மனுஷ நாணயக்கார, கீதா குமாரசிங்க, தேனுக்க வித்தான கமகே ஆகியோர் வரவு செலவுத்திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சபையில் பிரசன்னமாய் இருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இவர்களில் கீதா குமாரசிங்க, மனுஷ நாணயக்கார, லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் அடுத்த சில தினங்களில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதுடன் மேலும் சிலர் ராஜபக்ச அணியில் இருந்து விலகி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சு பதவிகள் பெற்றுகொண்ட சுதந்திர கட்சியினருக்கு எதிராக புதிய சூழ்ச்சி
» சுதந்திரக் கட்சியின் இரு செயற்குழுக் கூட்டங்கள்
» மகிந்தவை மன்னிக்குமாறு சந்திரிக்காவிடம் கோரிய சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum