Top posting users this month
No user |
Similar topics
கினிகத்தேனையில் இடம்பெற்ற மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம்
Page 1 of 1

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மாகாண சபை முதலமைச்சா் சரத் ஏக்கநாயக்க, தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க, நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சாந்தினி சந்திரசேகரன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவுக்கு அரச ஊடகங்கள் ஒருதலைப்பட்ச பிரச்சாரம்: தேர்தல் கண்காணிப்பாளர்கள் முறைப்பாடு
» சினிமா அரங்குகளையும் விட்டு வைக்காத ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்
» அக்குரஸ்ஸ பிரதேசத்தில் மகிந்தவின் தேர்தல் காரியாலயம் இனந்தெரியாதோரால் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum