Top posting users this month
No user |
Similar topics
மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
மாந்தம்.
தேவையான பொருட்கள்:
சீந்தில் கொடி.
வல்லாரை.
கஞ்சான்கோரை.
பொடுதலை.
கரிசலாங்கண்ணி.
அதிவிடயம்.
திப்பிலி.
பற்பாடகம்.
சுக்கு.
செய்முறை:
சீந்தில்கொடி ஒரு கைப்பிடி, வல்லாரை, கஞ்சான்கோரை, பொடுதலை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை அரைப்பிடி சட்டியில் போட்டு கருக வதக்கி இதனுடன் அதிவிடயம் 6 கிராம், திப்பிலி, பற்பாடகம், சுக்கு ஆகியவை 18 கிராம் சேர்த்து அரைத்து 500 மி.லி தண்ணீர்விட்டு 250 மி.லியாக சுண்டக் காய்ச்சி காலை, மாலை சங்கு அளவு கொடுத்து வர மாந்தம் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum