Top posting users this month
No user |
Similar topics
மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
மாந்தம்.
தேவையான பொருட்கள்:
வேலிபருத்தி இலை சாறு.
மிளகு.
தேன்.
செய்முறை:
வேலிபருத்தி இலை சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்தி காயவைத்து தூள் செய்து பருப்பு எடை அளவு தேனில் சாப்பிட்டு வந்தால் மாந்தம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum