Top posting users this month
No user |
Similar topics
வயிறு உப்புசம் குறைய
Page 1 of 1
வயிறு உப்புசம் குறைய
அறிகுறிகள்:
வயிறு உப்புசமாக காணப்படுதல்.
புளிச்சப்பம்.
வயிறு மந்தமாக காணப்படுதல்.
பசியின்மை.
அஜீரணம்.
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
முருங்கை இலை.
உப்பு.
வசம்பு.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, உப்பு, வசம்பு ஆகியவற்றை சோ்த்து சுட்டுக் கரியாக்கி பொடி செய்து குழைத்து தொப்புளைச் சுற்றி போட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum