Top posting users this month
No user |
Similar topics
அஜீரணம் குறைய
Page 1 of 1
அஜீரணம் குறைய
அறிகுறிகள்:
வயிற்று பொருமல்.
அஜீரணம்.
அஜீரண புளிச்சேப்பம்.
உப்புசம்.
வாய்வு தொல்லைகள்.
சோர்வாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
மிளகு.
உப்பு.
தேன்.
செய்முறை:
மிளகு அரைத் தேக்கரண்டி, உப்பு அரைத் தேக்கரண்டி ஆகிய இரண்டையும் எடுத்து வழுவழுப்பாய் அரைத்து ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மூன்று வேளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் அஜீரணம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum