Top posting users this month
No user |
Similar topics
இத்தாலியன் குக்கீஸ்
Page 1 of 1
இத்தாலியன் குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
மைதா – 300 கிராம்
பேக்கிங் பவுடர் – 3 தேக்கரண்டி
முட்டை – 3. (முட்டை சேர்க்காதவர்கள் அதை விட்டுவிட்டு இதே செய்முறையில் குக்கீஸ் செய்யலாம்.)
பொடித்த சர்க்கரை – 1 1/2 கப்
எண்ணெய் (வாசனை வராத எந்த சமையல் எண்ணெயும் பரவாயில்லை) – 1/2 கப்
பாதாம் எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
முதலில் மைதா மாவை பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சலித்து கொள்ளுங்கள்.
முட்டையோடு சர்க்கரை சேர்த்து நுரைக்க அடித்து கொள்ளுங்கள்.
சிறிது சிறிதாக எண்ணெய்யும், பாதாம் எசன்சையும் சேர்த்து அடிக்கவும்.
பிறகு சலித்து வைத்துள்ள மைதா கலவையை, முட்டை கலவையில் சிறிது சிறிதாக தூவி பிசையுங்கள்.
இது ஏறக்குறைய சப்பாத்தி மாவு போன்ற பதத்துக்கு வந்துவிடும்.
இதை அரை இன்ச் உயரத்துக்கு சப்பாத்தி போல திரட்டி, நீள பிஸ்கெட் துண்டுகள் போல வெட்டி கொள்ளுங்கள்.
வெட்டிய துண்டுகளை ட்ரேயில் பரத்தி, ஓவனில் வைத்து பேக் செய்யுங்கள்.
இப்போது இத்தாலியன் குக்கீஸ் ரெடி.
இதற்கு ஐசிங் தயாரிக்க:
அரை கப் பால், ஐசிங் சர்க்கரை 2 கப் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவையும் (1 முட்டை) சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ளுங்கள்.
இந்த கலவையில், நீளமான குக்கீசின் ஒரு முனையை மட்டும் முக்கி எடுத்து, சுத்தமான ஒரே டப்பாவில் போட்டு வைக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த குக்கீஸ் கெடாமல் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum