Top posting users this month
No user |
காராமணி சப்ஜி!
Page 1 of 1
காராமணி சப்ஜி!
தேவையான பொருள்கள்:
முளைக்க வைத்து வேக வைத்த காராமணி ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
நன்கு பழுத்த தக்காளியை மிக்ஸியில் அரைத்து ஒரு கப்
கரம் மசாலா பொடி ஒரு ஸ்பூன்
மிளகாய்ப் பொடி ஒரு ஸ்பூன்
மல்லித் தழை
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 4 ஸ்பூன்
சிறிதளவு உப்பு
செய் முறை:
முதலில் இரும்புக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும்.
பின் தக்காளி விழுது சேர்க்கவும்.
பின் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலாப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் காராமணியைச் சேர்த்து ஒன்றாக கொதிக்க விட வேண்டும்.
விழுது பதமாக வந்ததும் மல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
சப்பாத்தி, பூரி, தோசைக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum