Top posting users this month
No user |
Similar topics
அன்பே சிவம் அருள்மிகு சூரிச்சிவன் கோவில் சைவ தமிழ்ச் சங்கம் ஊடாக சுவிஸ் அமைப்புக்கள் மலையாளபுரம் மக்களுக்கு உதவி
Page 1 of 1

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பே சிவம் அருள்மிகு சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் ஊடாக சுவிஸ் அமைப்புக்கள் நிவாரணங்களை வழங்கியுள்ளன.
சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம், சொலத்தூண் மக்கள் கிறங்கள் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம் என்பன இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெறுமதிவாய்ந்த நிவாரண பொதிகளை வழங்கியுள்ளன.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இந்த உதவிகள் இணங்க வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், அன்பே சிவம் அமைப்பின் பிரதிநிதி, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சேதுபதி, கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுரேன், விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் விஜயன், மலையாளபுரம் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் உட்பட பயனாளிகள் கலந்துகொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பே சிவம் அமைப்பின் நிவாரண உதவிகள்
» சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum