Top posting users this month
No user |
Similar topics
மீல்மேக்கர் பொரியல்
Page 1 of 1
மீல்மேக்கர் பொரியல்
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் (சோயா பால்ஸ்) – 1கப்
தேங்காய் – 1/4கப்
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 1/4கப்
பூண்டு – 1
சோம்பு – 1ஸ்பூன்
கறிமசாலாத் தூள் – 1/4ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மீல்மேக்கரை 1மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு நன்கு தண்ணீரை பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், தக்காளி, பூண்டு, சோம்பு சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு சிவக்க வறுக்கவும். வறுத்த பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்த பிறகு அதனுடன் அரைத்த விழுது, கறிமசாலத் தூள், உப்பு, சிறியதாக நறுக்கிய மீல்மேக்கர் சேர்த்து சுருள சுருள கிளறவும்.. மீல்மேக்கரை ஊற வைத்து சேர்ப்பதால் மறுபடியும் வேகவைக்க தண்ணீர் ஊற்ற தேவையில்லை…
நன்கு உதிரியாக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்…
சுவையான மீல்மேக்கர் பொரியல் தயார்..
இதனுடன் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி சூப்பரா இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum