Top posting users this month
No user |
சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
Page 1 of 1

சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான சூலானந்த பெரேரா, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இவர் இதற்கு முன்னர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum