Top posting users this month
No user |
Similar topics
தக்காளித் தேங்காய் சட்னி
Page 1 of 1
தக்காளித் தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
பெங்களூர் தக்காளி பெரியது – 4
தேங்காய் – சிறிதளவு
பூண்டு – 2
காய்ந்த மிளகாய் – 5
கொத்தமல்லி , கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்…
அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்…
இக்கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் தேங்காய், தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
சுவையான தக்காளி தேங்காய் சட்னி தயார்…

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum