Top posting users this month
No user |
Similar topics
பச்சை மிளகாய் சட்னி
Page 1 of 1
பச்சை மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 8
புளி – 1 கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயம் – சிறு துண்டு
உப்பு – சிறிதளவு
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி
வெல்லம் – சிறு துண்டு(விருப்பமெனில்)
செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் புளி, பெருங்காயம், உப்பு , தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, அரைத்த விழுது, விருப்பமெனில் வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை விழுதாக ஆகும் வரை கொதிக்க விட்டு பின்பு இறக்கி வைக்கவும்.
தோசை, இட்லி , சாதம் இவற்றிற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum