Top posting users this month
No user |
Similar topics
வெங்காய தொக்கு
Page 1 of 1
வெங்காய தொக்கு
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1 /2 கிலோ
பூண்டு – 10 பல்(விரும்பினால்)
வினிகர் – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 மேசைக்கரண்டி
வறுத்துப் பொடிக்க
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 /2 தேக்கரண்டி(விருப்பமெனில்)
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 கப்
கருவேப்பிலை – சிறிது
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum