Top posting users this month
No user |
Similar topics
அஜீரணம் குறைய
Page 1 of 1
அஜீரணம் குறைய
அறிகுறிகள்:
அஜீரணம்.
வயிற்று வலி.
மார்பு வலி.
தேவையான பொருள்கள்:
சீரகம்.
கல் உப்பு.
செய்முறை:
5 கிராம் அளவு சீரகத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் ஒரு சிறிய கல் உப்பை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டு சிறிது பச்சை தண்ணீர் குடித்து விட்டால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, மார்பு வலி ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum