Top posting users this month
No user |
Similar topics
வெள்ளைப்படுதல் குறைய
Page 1 of 1
வெள்ளைப்படுதல் குறைய
அறிகுறிகள்:
வெள்ளை.
தேவையான பொருட்கள்:
அத்திப்பட்டை.
மாம்பட்டை.
நாக மரப்பட்டை.
தயிர்.
செய்முறை:
அத்திப்பட்டை, மாம்பட்டை, நாக மரப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து புளிப்பு தயிரில் ஒரு நாள் ஊறவைத்து இடித்து சாறு பிழிந்து அதிகாலையில் மட்டும் இண்டு நாள் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum