Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுவலி குறைய
Page 1 of 1
வயிற்றுவலி குறைய
அறிகுறிகள்:
வயிற்றுவலி
தேவையான பொருள்கள்:
கசகசா.
இந்துப்பு.
வெங்காரம்.
செய்முறை:
3 கிராம் கசகசா, 3 கிராம் இந்துப்பு, 2 கிராம் வறுத்த வெங்காரம், ஆகிய மூன்றையும் நன்றாக இடித்து தூளாக்கி சலித்து அந்த பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum