Top posting users this month
No user |
உடல்சூடு குறைய
Page 1 of 1
உடல்சூடு குறைய
அறிகுறிகள்:
உடலில் அதிக சூடு.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
செம்பருத்தி.
சர்க்கரை.
செய்முறை:
செம்பருத்திப்பூ 500 கிராம் அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கலந்து சிறுதீயில் எரித்துக் குழம்புப் பதமாக்கி வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக் காலை, மாலை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum