Top posting users this month
No user |
Similar topics
உடல் எடை குறைய
Page 1 of 1
உடல் எடை குறைய
அறிகுறிகள்:
உடல் எடை அதிகம்.
பெருவயிறு.
தேவையானப் பொருட்கள்:
மணத்தக்காளி.
எலுமிச்சை.
சின்னவெங்காயம்.
செய்முறை:
100 கிராம் மணத்தக்காளிக் கீரையை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, 2 சின்ன வெங்காயத்தை போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டுவர உடல் எடை, பெருவயிறு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum