Top posting users this month
No user |
தீபாவளியன்று இந்தியா விண்வெளியில் எப்படி ஜொலித்தது? வைரலாக பரவும் புகைப்படம்
Page 1 of 1

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளியன்று அமெரிக்க விண்வெளி வீரர் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, சர்வதேச விண்வெளி மையத்தில் 233-வது நாளைக் கடந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று காலை ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அது தீபாவளி அன்று, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவை எடுத்த புகைப்படம்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum