Top posting users this month
No user |
Similar topics
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் ”வீரவணக்கம்”
Page 1 of 1

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று அவருக்கு இந்து மகாசபை வீரவணக்கம் செலுத்தியுள்ளது.
காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த கோட்சே, 1949ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், இந்துமகாசபை மற்றும் இந்து சேனா, மகாராண பிரதாப் சேனை போன்ற அமைப்புகளும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று நாடு முழுவதும் 'வீரவணக்க' நாளாக கடைபிடித்துள்ளது.
இந்து மகாசபை தேசிய பொதுச்செயலர் முன்னா குமார் ஷர்மா கூறுகையில், வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட உண்மையான நாயகன் கோட்சே.
அவரது சித்தாந்தங்கள் மக்களிடத்தில் சென்று சேர வேண்டும் என தற்போது தனி இணையதளத்தை தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.
இந்து மகாசபை துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மாவோ பேசுகையில், கோட்சேயின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிக்கூட பாட புத்தகங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கோட்சேவுக்கு வீரவணக்கம் செலுத்தியதற்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே எனது மரணமும் இருக்கும்: அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவல்
» பொலிசாரின் துப்பாக்கியை கைபற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட கைதி: சுட்டுக் கொன்ற பொலிசார்
» ராகுல் காந்தியை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum