Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தொகுதி மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை அடித்த விஜயகாந்த்: வீடியோவால் பரபரப்பு

Go down

தொகுதி மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை அடித்த விஜயகாந்த்: வீடியோவால் பரபரப்பு Empty தொகுதி மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை அடித்த விஜயகாந்த்: வீடியோவால் பரபரப்பு

Post by oviya Sat Nov 14, 2015 12:23 pm

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோபத்தில் கட்சி நிர்வாகி ஒருவரை தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இன்று காலை பண்ருட்டி பகுதிக்கு சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், கோபத்தில் வண்டியை வேகமாக எடுக்கச் சொல்லி ஓட்டுனரை விஜயகாந்த் உதைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், வேனில் தமக்கு பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் விஜயகாந்த தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்களில் சிலர் தங்கள் செல்பொனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

மேலும், தொகுதி மக்கள் முன்னிலையில் விஜயகாந்த் அப்பகுதி எம்.எல்.ஏ.வை அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum