Top posting users this month
No user |
Similar topics
வேர்க்குரு வராமல் தடுக்க
Page 1 of 1
வேர்க்குரு வராமல் தடுக்க
தேவையான பொருட்கள்
வேப்பிலை.
புதினா.
மருதாணி.
குப்பைமேனி.
பால்.
செய்முறை:
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, உடல் முழுவதும் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், உடம்பில் வேர்க்குரு வராமல் தடுக்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum