Top posting users this month
No user |
வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற
Page 1 of 1
வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற
தேவையான பொருட்கள்:
வெள்ளை முள்ளங்கி
எலுமிச்சை.
தக்காளி.
செய்முறை:
வெள்ளை முள்ளங்கி சாறு, எலுமிச்சை, தக்காளி சாறு இவற்றை கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் வெந்நீரால் முகம் கழுவ வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum