Top posting users this month
No user |
Similar topics
சிரங்கு குறைய
Page 1 of 1
சிரங்கு குறைய
அறிகுறிகள் :
சிரங்கு.
தேவையான பொருட்கள் :
பொன்னாவாரை இலை.
மஞ்சள்.
சீயக்காய்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை :
பொன்னாவாரை இலையுடன் ஒரு துண்டு மஞ்சளையும் சேர்த்து அரைத்து சிரங்கின்மேல் தடவி சிறிது நேரம் கழித்து சுட்ட சீயக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதை தேய்த்து கழுவி தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் சிரங்கு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum