Top posting users this month
No user |
Similar topics
நடிகர் ஷாருக்கான் மீது மோசடி வழக்கு: நீதிமன்றம் சம்மன்
Page 1 of 1

நடிகர் ஷாருக்கான் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக நடிகர் ஷாருக்கான் உள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு மொரீசியஸ் நாட்டு கநிறுவனமான சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்துக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த பங்குகள் குறைந்த மதிப்பீட்டில் விற்கப்பட்டதால், அந்நிய செலாவணி சட்டத்தை மீறி ரூ.100 கோடி கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த மே மாதம் பங்குதாரர்களான ஜூகி சாவ்லா, ஜெய்மேத்தா ஆகியோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நடிகர் ஷாருக்கானுக்கும் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டும், பல்வேறு காரணங்களால் அவர் இதுவரை ஆஜராகவில்லை.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கு 3-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அந்த சம்மனில், வரும் நவம்பர் முதல் வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: பொலிசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த சரத்குமார்
» கைதியை சந்திப்பதா? நடிகர் அர்ஜுனுக்கு சம்மன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum