Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சாதம்
Page 1 of 1
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
தக்காளி – 3
பெரிய வெங்காயம் – 1 / 2
பச்சை மிளகாய் – 2
பட்டை – 2
கிராம்பு – 2
சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 / 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
மல்லி, புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு,பச்சை மிளகாய், கருவேப்பில்லை,சோம்பு போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
அரைத்த பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாயை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியவுடன் மசாலா பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தேவையான அளவு உப்புடன் மல்லி மற்றும் புதினாவையும் சேர்க்கவும்.
அரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum