Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் பஜ்ஜி
Page 1 of 1
வாழைக்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 1
கடலைமாவு – 1 /4 கப்
கார்ன்மாவு – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 /2 தேக்கரண்டி
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு – 1 /4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயின் இரு பக்கங்களிலும் சிறிது தோலை விட்டுவிட்டு மீதமுள்ளதை சீவி எடுத்து விடவும்.
வாழைக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிறிது தோல் இருக்குமாறு விட்டுவிட்டு , மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வெட்டி வைத்திருக்கும் துண்டுகளை, பஜ்ஜி மாவில் தோய்த்து , சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
வாழைக்காய் பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum