Top posting users this month
No user |
Similar topics
நூல்கோல் கார கறி
Page 1 of 1
நூல்கோல் கார கறி
தேவையான பொருள்கள்:
நூல்கோல் = அரை கிலோ
மிளகாய் வற்றல் = 4
தனியா = 2 ஸ்பூன்
கடலை பருப்பு = 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
பூண்டு = 10 பல்
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 2
சோம்பு = அரை ஸ்பூன்
பிரிஞ்சி இலை = 1
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நூல்கோலை தோல் சீவி விட்ட பின் காலங்குல துன்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக நறுக்கவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்ட பின் மிளகாய் வற்றல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா ஆகியவற்றை வறுத்துக் கொண்டு சற்று ஆறியதும் கரகரப்பாக பொடிக்கவும்.
வேறு ஒரு வாணலியில் மீதி எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்துக் கொண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி நூல்கோல் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 8 நிமிடம் வேக விடவும்.
இடையில் ஓரிரு முறை கிளறி விடவும் இறக்கி வைக்கும் முன் பொடியை போட்டு கிளறி 1 நிமிடம் மூடி வைத்து பின் கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான நூல்கோல் கார கறி தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தியோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
நூல்கோல் கிழங்குகளில் ஸ்டார்ச், கலோரி, ஃபைபர், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் A, B6, C, E ஆகியவை அதிகம் உள்ளது.
ஊட்டச்சத்து மிக்க உணவு. மேலும் கால்சியம், நார் சத்துக்கள் இருக்கிறது. இவை ஆஸ்துமா, கீல் வாதம், புண்கள் மற்றும் இருமல், தொண்டை வலி போன்றவற்றை குறைக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum