Top posting users this month
No user |
Similar topics
நோய் எதிர்ப்பு சக்தி பெறுக
Page 1 of 1
நோய் எதிர்ப்பு சக்தி பெறுக
அறிகுறிகள்:
தொடர்ச்சியாக நோய் வருதல்.
சோர்வுடன் காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
வசம்பு இலை.
மஞ்சள்.
செய்முறை:
வசம்பு இலையை சிறிதளவு மஞ்சளுடன் சேர்த்து அரைத்து குளிப்பதற்கு முன் உடம்பின் மேல் பூசி குளிக்கவும். இதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum