Top posting users this month
No user |
Similar topics
நடிகை நக்மா அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்
Page 1 of 1

நடிகை நக்மா அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகிகளின் பட்டியல், துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலின்பேரில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் உள்பட 11 பேர் பொதுச்செயலாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பல்வேறு இந்தி மற்றும் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள நடிகை நக்மா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சிக்காக பணியாற்றி வருகிறார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...
» நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர்
» ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்: அகில

Permissions in this forum:
You cannot reply to topics in this forum