Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Go down

போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் Empty போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Post by oviya Tue Oct 06, 2015 1:41 pm

போலந்து நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லெஸ்ஸெத் செத்வெசிகா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் போலந்து நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இன்று பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வாவுடனான கலந்துரையாடலின்போது போலந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாதத்திடப்பவுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் இரண்டு நாடுகளின் கூட்டுச் செயற்பாடு மற்றும் வரிஏய்ப்பு தொடர்பில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுதல் என்பன குறித்த் ஒப்பந்தங்களின் நோக்கம் என்றும் விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா, எம்பெக் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்க
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
» 19வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் வலுப்பெறாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum