Top posting users this month
No user |
Similar topics
முட்டை கோஸ் பொரியல்
Page 1 of 1
முட்டை கோஸ் பொரியல்
தேவையானப்பொருட்கள்:
முட்டை கோஸ் – 200கிராம்
வெங்காயம் – 100கிராம்
மிளகாய்த்தூள் – அரைடீஸ்பூன்
எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
கடுகு – 1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2இணுக்கு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
வெங்காயம் முட்டை கோஸ் நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும், அத்துடன் முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி கோஸ் நன்கு வதங்கியதும் திறக்கவும்.
சுவையான இலகுவாக செய்யக்கூடிய கார கோஸ் பொரியல் ரெடி. இதனை சாதத்துடன் பரிமாறலாம். சப்பாத்தி, தோசையில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum