Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எ‌ள் காலிஃப்ளவர் (சை‌னீ‌ஸ் உணவு வகை)

Go down

எ‌ள் காலிஃப்ளவர் (சை‌னீ‌ஸ் உணவு வகை) Empty எ‌ள் காலிஃப்ளவர் (சை‌னீ‌ஸ் உணவு வகை)

Post by oviya Sat Oct 03, 2015 7:21 am

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - 1
பேகிங் பவுடர் - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெள்ளை எள் - 5 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
அஜினோ மோட்டோ - 1 ‌சி‌ட்டிகை
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
எள் (செசமி) - தேவைக்கேற்ப
மைதா மாவு - அரை கப்
மக்காச் சோள மாவு - அரை கப்
பேகிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடு‌த்து, அதனை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். பின்னர் சோயா சாஸுடன் உப்பு, மிளகுத் தூள், பேகிங் பவுடர், சிறிது அஜினோ மோட்டோ சேர்த்து கலக்கவும்.

இதில் காலிஃப்ளவரை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மேலும் மைதா மாவு, ம‌க்கா‌ச் சோள மாவு, பே‌‌கி‌ங் பவுட‌ர், ‌சி‌றிது உ‌ப்பு, இ‌‌ஞ்‌சி, ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது ஆ‌கியவ‌ற்றை த‌ண்‌ணீ‌ர் ‌வி‌‌ட்டு கலந்து மேல்மாவை பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.

பின் ஊற வை‌த்‌திரு‌க்கு‌ம் காலிஃப்ளவரை மேல் மாவில் தோய்த்து, எள்ளின் மேல் புரட்டி எடுத்து, சூடான நல்லெண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum