Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஷூவில் மறைத்து வைத்த கமெரா: நூதன முறையில் ஆபாச படம் பிடித்த வக்கீல் கைது

Go down

ஷூவில் மறைத்து வைத்த கமெரா: நூதன முறையில் ஆபாச படம் பிடித்த வக்கீல் கைது Empty ஷூவில் மறைத்து வைத்த கமெரா: நூதன முறையில் ஆபாச படம் பிடித்த வக்கீல் கைது

Post by oviya Mon Sep 28, 2015 1:27 pm

டெல்லியில் வணிக வளாகம் ஒன்றில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
டெல்லியின் சாகத் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வாலிபர் ஒருவர் ஒவ்வொரு பெண்களையும் பின் தொடர்ந்து செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.

அவரது நடவடிக்கையினால் சந்தேகமடைந்த வணிக வளாகத்தின் மேலாளர் அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.

உடனடியாக மேலாளர் பாதுகாவலர்கள் துணையுடன் அவரை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபரின் பெயர் ஆஷிஸ் சர்மா என்றும் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக இருப்பதும் தெரியவந்ததும்.

மேலும் அவர் தனது வலது கால் ஷூவில் ரகசிய கமெராவை மறைத்து வைத்து குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்கள் பின்னாடி சென்று ஆபாச படங்களை எடுத்ததும் தெரியவந்தது.

ரகசிய கமெரா மூலம் எடுத்த வீடியோக்களை அவர் தனது மொபைல் போனிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து உள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து ரகசிய கமெரா மற்றும் 16 ஜிபி மெமரி கார்டையும் போலீசார் கைபற்றியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum