Top posting users this month
No user |
டெல்லி-சான்பிரான்சிகோ இடையே ”நான் ஸ்டாப்” விமான சேவை!
Page 1 of 1

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிகோவுக்கு டிசம்பர் 2ம் திகதி முதல் இடை நில்லா விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சிலிக்கான் வேலிக்குச் சென்றதைக் கவுரவிக்கும் வகையில் டிசம்பர் 2ம் தேதி முதல் டெல்லி - சான்பிரான்சிஸ்கோ இடையிலான நேரடி இடை நில்லா விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இன்று சாப் மையத்தில் நடந்த பேச்சின் இறுதியில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்த விமானமானது டெல்லியிலிருந்து கிளம்பி சான்பிரான்சிஸ் கோவில்தான் போய் நிற்கும்.
இடையில் எங்கும் நிற்காது. மேலும் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இது பறக்கவிருப்பதால் உலகிலேயே நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் முதல் விமான சேவை என்ற பெயரும் கிடைக்கவுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க், நெவார்க், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா தனது விமானங்களை இயக்கி வருகிறது.
தற்போது சான்பிரான்சிஸ்கோவும் இதில் இணைகிறது. டிசம்பர் 2ம் தேதி முதல் புதன்கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum