Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி

Go down

எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி Empty எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி

Post by oviya Sat Sep 19, 2015 1:56 pm

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நடிகை ரோஜா இதுகுறித்து அளித்த பேட்டியில், நகரி தொகுதியில் உள்ள ஓர்குண்டளம்மா தேவதை மற்றும் கங்கை அம்மன் திருவிழாக்களில் வருடந்தோறும் பங்கேற்று வருகிறேன்.

ஆனால், என்னை இந்த விழாவுக்கு வரவிடாமல் தடுப்பதோடு எனக்கு போனில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்.

பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொலிசாச்ரும் என்னிடம் விழாவுக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.

சாமியை வழிபடுவது என் உரிமை, பதட்டமாக இருந்தால் எனக்கு பாதுகாப்பு தரவேண்டியது பொலிசார் கடமை.

எம்.எல்.ஏ.வாக இருக்கும் எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?

மேலும், நான் உயிருக்கு பயப்படமாட்டேன் என்றும், என்னை தாக்கினால் பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum