Top posting users this month
No user |
Similar topics
வெள்ளைப்படுதல் குறைய
Page 1 of 1
வெள்ளைப்படுதல் குறைய
அறிகுறிகள் :
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய்.
தேவையான பொருட்கள் :
காசினிக் கீரை.
தேன்.
செய்முறை :
காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum