Top posting users this month
No user |
Similar topics
மனைவியின் நிர்வாணப் படத்தை ஊர் முழுதும் போஸ்டர் ஒட்டிய நபர் கைது
Page 1 of 1

பெங்களூரில் தன்னை அவமானப்படுத்திய மனைவியின் நிர்வாணப் புகைப்படத்தை நகர் முழுவதும் ஒட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரின் முக்கிய இடங்களில் ஒரு நடுத்தர வயது பெண்ணின் நிர்வாண புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய தனது முதல் மனைவியை பழிவாங்கவே வெங்கட்டப்பா (65) இப்படி செய்தது தெரியவந்துள்ளது.
வெங்கடப்பாவுக்கு 2 மனைவிகள், ஒரு நாள் இவரது மூத்த மனைவி வீட்டை விட்டு வெளியேறி, 2வது மனைவியின் தொடர்பை விலக்கி கொள்ளாவிடில் வீட்டிற்கு வர மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
தன்னை பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்திய மனைவியை பழி வாங்க நினைத்த வெங்கடப்பா, தன் மனைவியின் நிர்வாண படத்தை பெங்களூர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
இதனை பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், இது குறித்து காவல் துறையில் புகார் செய்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலியை கொலை செய்த காதலன்: போஸ்டர் அடித்து ஒட்டிய பொலிஸ்
» தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் மன்னாரில் கைது
» வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
» தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் மன்னாரில் கைது
» வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum