Top posting users this month
No user |
Similar topics
ஹொட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை பூஜா
Page 1 of 1

மும்பையில் பிரபல நட்சத்திர ஹொட்டல் ஊழியரை நடிகை பூஜா மிஸ்ரா அடித்து உதைத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
நடிகை பூஜா மிஸ்ரா சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கமாகி விட்டது, கடந்த ஏப்ரல் மாதம் நடிகை சோனாக்ஷி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள பிரபல ஹொட்டல் ஊழியரை அடித்து உதைத்த சம்பவம் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அத்துடன் அவரது மொபைல் போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.
இதுகுறித்து பூஜா கூறுகையில், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், ஆனால் விருந்தினர்களை எப்படி நடத்த வேண்டும் என ஹொட்டல் நிர்வாகம் ஊழியர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிச்சைக்காரரை அடித்து உதைத்த பொலிஸ்!
» பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள்
» உச்சம் தொட்டாலும் ஹொட்டல் உரிமையாளரை மறக்காத கலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum