Top posting users this month
No user |
Similar topics
பெரும்பாடு குறைய
Page 1 of 1
பெரும்பாடு குறைய
அறிகுறிகள்:
பெரும்பாடு.
தேவையான பொருட்கள்:
தும்பை இலைச்சாறு.
எலுமிச்சைச்சாறு.
வெங்காயச்சாறு.
நல்லெண்ணெய்.
செய்முறை:
தும்பை இலைச்சாறு 10 மில்லி, எலுமிச்சைப் பழச்சாறு 10 மில்லி, வெங்காயச்சாறு 5 மில்லி, நல்லெண்ணெய் 5 மில்லி ஆகியவற்றை கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum