Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
தலைவலி.
தேவையான பொருள்கள்:
சங்குப்பூ கொடியின் வேர்.
செய்முறை:
40 கிராம் அளவு சங்குப்பூ கொடியின் பச்சை வேரை சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி ஆக வரும் வரை நன்றாக காய்ச்சி ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வர காய்ச்சல், தலைவலி ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum