Top posting users this month
No user |
கரப்பான் குறைய
Page 1 of 1
கரப்பான் குறைய
அறிகுறிகள்:
தலையில் புண்.
தலையில் ஏற்படும் கொப்பளங்கள்.
தேவையான பொருட்கள்:
பப்பாளி.
படிகாரம்.
செய்முறை:
பப்பாளி மரத்திலுள்ள பிஞ்சுக்காயை நடுவில் நறுக்கி வரும் பாலை கிண்ணத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு, நெருப்பில் போட்டு பொரித்த படிகாரத்தூளை சேர்தது குழப்ப வெண்ணெய்போல் வரும். இதை தலையில் தடவி வந்தால் தலையில் ஏற்படும் கரப்பான் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum