Top posting users this month
No user |
மலச்சிக்கல் குறைய
Page 1 of 1
மலச்சிக்கல் குறைய
அறிகுறிகள்:
மலச்சிக்கல்
தேவையான பொருட்கள்:
நீர்முள்ளி இலை.
கடுக்காய்
நெல்லிக்காய்.
தான்றிக்காய்.
செய்முறை:
நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum