Top posting users this month
No user |
டிவி தொகுப்பாளரை மணந்தாரா திக் விஜய் சிங்?
Page 1 of 1

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய் சிங், டிவி தொகுப்பாளரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய் சிங்கின் (வயது 68) மனைவி கடந்த 2013ம் ஆண்டு இறந்து விட்டார்.
இந்நிலையில் இவருக்கும், டிவி தொகுப்பாளரான அம்ரிதா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.
இதனை இருவரும் மறுக்காத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி சென்னையில் ரகசிய திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திக் விஜய் சிங்கிற்கு முதல் மனைவி மூலம் 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum