Top posting users this month
No user |
Similar topics
காயம் குறைய
Page 1 of 1
காயம் குறைய
அறிகுறிகள்:
காயம்.
தேவையான பொருட்கள்:
கடுக்காய்த் தோல்
செய்முறை:
கடுக்காய்த் தோலை 100 கிராம் எடுத்து இடித்து வடிக்கட்டிக் கொள்ளவேண்டும். காயம் பட்ட இடத்தில் சிறிது தூளை வைத்துக் கட்டி வந்தால் காயம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum