Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
நுரையீரல் வீக்கம்.
காய்ச்சல்.
குளிர் நடுக்கம்.
சளி.
மார்பு வலி.
தேவையான பொருள்கள்:
ஆமணக்கு வேர்.
சுக்கு.
தேன்.
செய்முறை:
10 கிராம் அளவு ஆமணக்கு செடியின் வேரை எடுத்து 3 கிராம் சுக்கு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து உடனே சிறிது சுத்தமான தேனை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் வீக்கத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum