Top posting users this month
No user |
Similar topics
ஈஸி சமையல்! (சைவம், அசைவம் மற்றும் டிபன் வகைகள்...)
Page 1 of 1
ஈஸி சமையல்! (சைவம், அசைவம் மற்றும் டிபன் வகைகள்...)
ஈஸி சமையல்! (சைவம், அசைவம் மற்றும் டிபன் வகைகள்...)
விலைரூ.60
ஆசிரியர் : ஜோதி ராஜ்குமார்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
பகுதி: சமையல்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)
நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல் குறிப்புகள் மற்றும் ஓவன் இல்லாமல் கேக், பிட்சா செய்வது எப்படி என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.சமையல் கலை ஒன்றும் மலையை உடைப்பது போன்ற கடுமையான வேலை அல்ல, ஈஸியானது தான் என்று 10க்கும் மேற்பட்ட தோசை, சட்னி, சைடு டிஷ் வகைகள் என்று பல சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» புதுமுறை அனுபவ சமையல் - சைவம் & அசைவம்
» வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்தியன் டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள்
» அறுசுவை உணவு வகைகள் (சைவம்)
» வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்தியன் டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள்
» அறுசுவை உணவு வகைகள் (சைவம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum