Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சராக பழனி திகாம்பரம் சத்தியப்பிரமாணம்! மலையகத்தில் கொண்டாட்டம்

Go down

அமைச்சராக பழனி திகாம்பரம் சத்தியப்பிரமாணம்! மலையகத்தில் கொண்டாட்டம் Empty அமைச்சராக பழனி திகாம்பரம் சத்தியப்பிரமாணம்! மலையகத்தில் கொண்டாட்டம்

Post by oviya Fri Sep 04, 2015 3:12 pm

எட்டாவது பாராளுமன்றத்துக்கான புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்போது மலையகத்தில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனை முன்னிட்டு ஹட்டனில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் பட்டாசு கொளுத்தி சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum