Top posting users this month
No user |
காரக்குழம்பு
Page 1 of 1
காரக்குழம்பு
தேவையானவை
கத்தரிக்காய் - 5
வெங்காயம் - 1
புளி - லெமன் அளவு
தக்காளி - 2
மஞ்சள்தூள் - 1/4 தே.க
கறிவேப்பிலை - 3 இணுக்கு
பூண்டு - 3 பல்
மிளகாய் துள் - 2 தே.க
தனியாதூள் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
தாளிக்க
எண்னெய் - 1/2 தே.க
கடுகு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
அரைக்க
தேங்காய் துறுவல் 3 தே.க
சோம்பு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
மிளகு - 1/4 தே..க
பூண்டு - 2 பல்
கசக்சா - 1 தே.க
முந்திரிபருப்பு - 4
பட்டை - 1 துண்டு
வெங்காயம், தக்காளி நறுக்கவும். பூண்டை நசுக்கவும்.
கத்தரிக்காய் நல்ல பெரிய நீள துண்டுகளாக நறுக்கவும்.
புளியை தண்னிரில் கரைத்து வைக்கவும்.அரைக்க வேண்டியவை அரைத்து கொள்லவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
பின் வெங்காயம்,சேர்க்கவும், வதங்கியதும், தக்காளி, கத்தரிக்காய் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம்வதங்கியபின்
பிறகு புளி தன்னிரை சேர்க்கவும்.
பின் மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
கடைசியில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது இந்த குழம்ம்பு கலர் மாறி நல்ல கொதித்து என்ணெய் மிதந்து வரும். இப்போது அடுப்பை அணத்து கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
சூடான சாததிற்க்கு நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum